Monday, August 30, 2010

வோர்ட்ப்ரஸ் நிரலில் இயங்கும் தளங்களுக்கான தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை

பெரும்பாலான வலைப்பதிவுகளில் வோர்ட்ப்ரஸ் (Wordpress) நிரல் பயன்படுத்தப் பட்டு வருகிறது.வோர்ட்ப்ரஸ் (Wordpress) பயன்படுத்தப்படும் தளங்களில் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை எப்படி இணைப்பது என்று இங்கே காணலாம். 



உங்கள் தளத்தின் Wordpress admin panel உள்ளே நுழைந்து கொள்ளவும். 



அங்கே 'Appearance' என்பதை தேர்வு செய்து கொண்டு அடுத்து 'Editor' என்பதை கிளிக் செய்யவும். 



அங்கே வலது புறத்தில் 'Theme files' கீழே உள்ள கோப்புகளில் இரண்டினை எடிட் செய்ய வேண்டும். 



1. Single Post (single.php) 

2. Main Index Template (index.php)


                                                                  


அந்த கோப்புகளில் "<?php the_content(" எனத் துவங்கும் வரிகளை தேடி அதன் கீழே தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டைக்கான கீழ்காணும் நிரலை இணைக்க வேண்டும். 


ஓட்டளிப்பு பட்டைக்கான நிரல் :



<script type='text/javascript'>submit_url ="<?php the_permalink() ?>" </script> 
<script src='http://www.tamilulagam.0fees.net/evb/button1234.php' type='text/javascript'> </script>

                                         

வார்ப்புருவை சேமித்துக் கொள்ளுங்கள். உங்கள் தளத்தின் ஒவ்வொரு இடுகையின் கீழும் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை தோன்றும்.

பிளாக்கர் தளங்களுக்கான தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை

தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் வலைப்பதிவில் இணைப்பதன் மூலம் உங்கள் இடுகைகளுக்கு உங்கள் தளத்திலிருந்தே வாக்களிக்கும் வசதியை அழித்துக் கொள்ள முடியும். உங்கள் இடுகைகளை இணைத்துக் கொள்ள முடியும்.




Blogger.com தளத்தில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கானா வழி முறைகளை இங்கே காண்போம்.



Blogger.com தளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.



உங்கள் டாஷ்போர்டில் "Design" என்பதை கிளிக் செய்து அடுத்து "Edit HTML" என்பதை கிளிக் செய்யவும்.


                                        

உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு நிரலை நீங்கள் அங்கே காணலாம். அங்கே "Expand Widget Templates" என்பதனை தெரிவு செய்து கொள்ளவும்.

                                            
அதில் <data:post.body/> என்பதனை தேடவும். அதன் கீழே கீழ்காணும் நிரலை வெட்டி, ஒட்டவும் (Copy & Paste) . 




<script type='text/javascript'>submit_url ="<data:post.url/>" </script> 
<script src='http://www.tamilulagam.0fees.net/evb/button1234.php' type='text/javascript'> </script>




இனி உங்கள் வலைப்பதிவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை தோன்றும்.

தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை பெற

நீங்கள் வலைப்பதிவு/வலைத்தளம் வைத்திருப்பவரா? உங்கள் தளத்திலிருந்து இடுகைகள் "தமிழ் உலகத்தில்" பகிரப்பட்டு வருகின்றனவா?




தமிழ் உலகத்தின் மேலதிக சேவைகளை உங்கள் தளத்தில் இருந்தே அணுகும்படி, தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை அறிமுகப்படுத்தப்படுகிறது.




உங்கள் தளத்தில் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை நிறுவுவதன் மூலம்...

1. உங்கள் தள பார்வையாளர்கள் தங்களை கவர்ந்த இடுகைகளை எளிதான முறையில் உங்கள் தளத்திலிருந்தே தமிழ் உலகத்தில் இணைக்க வழி செய்யலாம். 

2. பார்வையாளர்கள் தமிழ் உலகத்தில் உங்கள் இடுகைகளை தேடிப் பிடித்து வாக்களிப்பதற்குப் பதில் எளிய முறையில் உங்கள் தளத்தில் இருந்தே உங்கள் இடுகைகளுக்கு வாக்களிக்க முடியும். அதன் மூலம் உங்கள் இடுகைகள் தமிழ் உலகத்தில் பிரபலமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 

3. உங்கள் இடுகைகள் பெற்ற வாக்குகளை உங்கள் தளத்தில் தோன்ற செய்வதன் மூலம், உங்கள் இடுகையின் மதிப்பை உங்கள் தள பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தலாம். 




தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் தளத்தில் நிறுவுவது மிகவும் எளிது. 




கீழ்காணும் ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை உங்கள் தளத்தின் வார்ப்புருவில் இணைத்தால் போதும்.





<script type="text/javascript">
submit_url ="<data:post.url/>"
</script>
<script type="text/javascript" src="http://www.tamilulagam.0fees.net/evb/button1234.php">
</script>


ஓட்டளிப்பு பட்டையை பிளாக்கர் மற்றும் வேர்ட் பிரஸ் தளங்களில் எப்படி இணைப்பது என்பது பற்றி அடுத்த பதிவுகளில் பார்க்கவும்.