தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் வலைப்பதிவில் இணைப்பதன் மூலம் உங்கள் இடுகைகளுக்கு உங்கள் தளத்திலிருந்தே வாக்களிக்கும் வசதியை அழித்துக் கொள்ள முடியும். உங்கள் இடுகைகளை இணைத்துக் கொள்ள முடியும்.
Blogger.com தளத்தில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கானா வழி முறைகளை இங்கே காண்போம்.
Blogger.com தளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
உங்கள் டாஷ்போர்டில் "Design" என்பதை கிளிக் செய்து அடுத்து "Edit HTML" என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு நிரலை நீங்கள் அங்கே காணலாம். அங்கே "Expand Widget Templates" என்பதனை தெரிவு செய்து கொள்ளவும்.
அதில் <data:post.body/> என்பதனை தேடவும். அதன் கீழே கீழ்காணும் நிரலை வெட்டி, ஒட்டவும் (Copy & Paste) .
<script type='text/javascript'>submit_url ="<data:post.url/>" </script>
<script src='http://www.tamilulagam.0fees.net/evb/button1234.php' type='text/javascript'> </script>
இனி உங்கள் வலைப்பதிவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை தோன்றும்.
No comments:
Post a Comment