Monday, August 30, 2010

வோர்ட்ப்ரஸ் நிரலில் இயங்கும் தளங்களுக்கான தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை

பெரும்பாலான வலைப்பதிவுகளில் வோர்ட்ப்ரஸ் (Wordpress) நிரல் பயன்படுத்தப் பட்டு வருகிறது.வோர்ட்ப்ரஸ் (Wordpress) பயன்படுத்தப்படும் தளங்களில் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை எப்படி இணைப்பது என்று இங்கே காணலாம். 



உங்கள் தளத்தின் Wordpress admin panel உள்ளே நுழைந்து கொள்ளவும். 



அங்கே 'Appearance' என்பதை தேர்வு செய்து கொண்டு அடுத்து 'Editor' என்பதை கிளிக் செய்யவும். 



அங்கே வலது புறத்தில் 'Theme files' கீழே உள்ள கோப்புகளில் இரண்டினை எடிட் செய்ய வேண்டும். 



1. Single Post (single.php) 

2. Main Index Template (index.php)


                                                                  


அந்த கோப்புகளில் "<?php the_content(" எனத் துவங்கும் வரிகளை தேடி அதன் கீழே தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டைக்கான கீழ்காணும் நிரலை இணைக்க வேண்டும். 


ஓட்டளிப்பு பட்டைக்கான நிரல் :



<script type='text/javascript'>submit_url ="<?php the_permalink() ?>" </script> 
<script src='http://www.tamilulagam.0fees.net/evb/button1234.php' type='text/javascript'> </script>

                                         

வார்ப்புருவை சேமித்துக் கொள்ளுங்கள். உங்கள் தளத்தின் ஒவ்வொரு இடுகையின் கீழும் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை தோன்றும்.

1 comment:

  1. தமிழ் உலகில் உறுப்பினர் ஆகியபின், ஒப்பன் செய்து நீங்கள் தரும் பாஸ்வேர்ட் செலுத்தினால் எரர் காண்பிக்கிறது ஒப்பன் ஆகவில்லை...???

    ninjilmano

    3e752d5c

    எனது ஐடி manaseytrmanasey525@gmail.com

    ReplyDelete