Monday, August 30, 2010

தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டை பெற

நீங்கள் வலைப்பதிவு/வலைத்தளம் வைத்திருப்பவரா? உங்கள் தளத்திலிருந்து இடுகைகள் "தமிழ் உலகத்தில்" பகிரப்பட்டு வருகின்றனவா?




தமிழ் உலகத்தின் மேலதிக சேவைகளை உங்கள் தளத்தில் இருந்தே அணுகும்படி, தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை அறிமுகப்படுத்தப்படுகிறது.




உங்கள் தளத்தில் தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை நிறுவுவதன் மூலம்...

1. உங்கள் தள பார்வையாளர்கள் தங்களை கவர்ந்த இடுகைகளை எளிதான முறையில் உங்கள் தளத்திலிருந்தே தமிழ் உலகத்தில் இணைக்க வழி செய்யலாம். 

2. பார்வையாளர்கள் தமிழ் உலகத்தில் உங்கள் இடுகைகளை தேடிப் பிடித்து வாக்களிப்பதற்குப் பதில் எளிய முறையில் உங்கள் தளத்தில் இருந்தே உங்கள் இடுகைகளுக்கு வாக்களிக்க முடியும். அதன் மூலம் உங்கள் இடுகைகள் தமிழ் உலகத்தில் பிரபலமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 

3. உங்கள் இடுகைகள் பெற்ற வாக்குகளை உங்கள் தளத்தில் தோன்ற செய்வதன் மூலம், உங்கள் இடுகையின் மதிப்பை உங்கள் தள பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தலாம். 




தமிழ் உலகம் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் தளத்தில் நிறுவுவது மிகவும் எளிது. 




கீழ்காணும் ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை உங்கள் தளத்தின் வார்ப்புருவில் இணைத்தால் போதும்.





<script type="text/javascript">
submit_url ="<data:post.url/>"
</script>
<script type="text/javascript" src="http://www.tamilulagam.0fees.net/evb/button1234.php">
</script>


ஓட்டளிப்பு பட்டையை பிளாக்கர் மற்றும் வேர்ட் பிரஸ் தளங்களில் எப்படி இணைப்பது என்பது பற்றி அடுத்த பதிவுகளில் பார்க்கவும்.

No comments:

Post a Comment